* பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு * "தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்" * "தேர்வு நடத்துவது நல்லது"

* அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து * மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர்

Image