🔥🔥 ஹால் டிக்கெட் வெளியீடு:

10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நாளை முதல் ஹால்டிக்கெட் விநியோகம்.

பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம்.

www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.