🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும்  3,943 பேர் பாதிப்பு...!

🟣சென்னையில் இதுவரை இல்லாத அளவாக  இன்று மட்டும் 2,393 பேருக்கு கொரோனா  பாதிப்பு..!

🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 2,325 பேர் ..மொத்த எண்ணிக்கை       50,074  ஆக உயர்வு

⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60... மொத்த எண்ணிக்கை 1,201 ஆக உயர்வு

🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரிப்பு.

சுகாதாரத்துறை அறிவிப்பு