தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களிடம் கடிதம் வழங்க வேண்டும்

தேர்வை மீண்டும் எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு

பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வின் போது பேருந்துகள் கிடைக்காமல் தேர்வு எழுத முடியவில்லை என கணிசமானவர்கள் புகார்