தமிழகத்தில் ( 24.06.2020 ) இன்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380   பேருக்கு கொரோனா தொற்று.

உயிரிழப்பு - 33 (866)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்குகிறது


குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 2424 (37,763)

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.06.2020 )
S1


2%2B%25284%2529

3%2B%25284%2529

4%2B%25284%2529