ந.க.எண் 009 /C5/இ1/2020 நாள்: 08.06.2020 பொருள் : பள்ளிக் கல்வி -2019-2020ம் கல்வியாண்டில் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்ட விவரம் கோருதல்