💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நேரலை செய்திகள்:*
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இன்றைய *(16/06/2020)* கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் *1515* பேருக்கு கொரோனா பாதிப்பு.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் *919* பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை *_48019_* ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை *_34245_* ஆக உயர்வு.
ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவுக்கு *49* பேர் உயிரிழப்பு.
ஒரே நாளில் கோரோனாவுக்கு சென்னையில் மட்டும் *40* பேர் உயிரிழப்பு.
இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - *528*
இதுவரை சென்னையில் கொரோனா உயிரிழப்பு - *422*
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் *1438* குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் *1089* குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து *26782* பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை சென்னையில் கொரோனாவில் இருந்து *18565* பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
0 Comments
Post a Comment