தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46504 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 33244 ஆக உயர்வு.
ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் உயிரிழப்பு.
ஒரே நாளில் கோரோனாவுக்கு சென்னையில் மட்டும் 35 பேர் உயிரிழப்பு.
இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - 479
இதுவரை சென்னையில் கொரோனா உயிரிழப்பு - 382
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 595 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 25344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை சென்னையில் கொரோனாவில் இருந்து 17476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
0 Comments
Post a Comment