* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு

* தனியார் மருத்துவமனையில் 12 பேர், அரசு மருத்துவமனையில் 18 பேர் உயிரிழப்பு

* இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 397 ஆக உயர்வு

* கடந்த 8 நாட்களில் 165 பேர் உயிரிழப்பு


* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று.

* 400-ஐ நெருங்கியது கொரோனா உயிரிழப்பு

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது

* தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று

* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42,687 ஆக உயர்வு

இன்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,362 (23,409)

மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.06.2020 )


2%2B%25281%2529


3%2B%25281%2529


4%2B%25281%2529