இன்றைய (11/06/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1407  பேருக்கு கொரோனா பாதிப்பு. 

 தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38716 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும்  கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27398 ஆக உயர்வு.

ஒரே நாளில் தமிழகத்தில்  கொரோனாவுக்கு 23 பேர் உயிரிழப்பு.

ஒரே நாளில் கோரோனாவுக்கு சென்னையில் மட்டும்  19  பேர் உயிரிழப்பு. 

இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - 349 

இதுவரை சென்னையில் கொரோனா உயிரிழப்பு - 279 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1372 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 20705  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை சென்னையில்  கொரோனாவில் இருந்து 13808  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.