#Breaking :
* கொரோனா தொற்று சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
* 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து
* 10 ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி - முதலமைச்சர் அறிவிப்பு
* 12 ஆம் வகுப்புக்கான மறுதேர்வுகள் சூழலுக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும்
* 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்பதை தந்தி டிவி முன்பே தெரிவித்திருந்தது
* 11 ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து
* காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண் வழங்கப்படும்
* வருகைப்பதிவை அடிப்படையாக வைத்து 20% மதிப்பெண் வழங்கப்படும் - முதலமைச்சர்
0 Comments
Post a Comment