தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,562பேர் பாதிப்பு. மொத்த பாதிப்பு (33,239)

சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,149 பேர் பாதிப்பு.


இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 528 Total (17,527)

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 Total (286)