சமக்ரா சிக்க்ஷா மாநில திட்ட இயக்குநராக இருந்த சுடலைக் கண்ணன் ஐ.ஏ.எஸ். பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து  N.வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ். மாநில திட்ட இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்