அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே பெற்றோர்களே மாணவர்களே நமது DIKSHA இணையதளத்தில் ( https://diksha.gov.in/resources ) ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து அனைத்து பாடத்திற்கான VIDEO LESSONS உள்ளன.

இதை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த வேளையில் ஆசிரியர்கள்  பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்தினால் நல்லது.                                                                                                                             
உதாரணமாக ஏழாம் வகுப்பு முதல் பருவம்  கணிதத்திற்கான VIDEO LESSONS
                                                       
English medium:

                             
Tamil medium: