Breaking News: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம் : 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பரில் பள்ளி திறக்கலாம் எனத் தகவல் byTamilagaasiriyar.in May 26, 2020 ஆகஸ்ட் மாதம்பள்ளிகள் திறப்பு? 👉ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் . 👉ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என ஆலோசனை 👉ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சிமுறையில் வகுப்புகள் தமிழக அரசு யோசனை
0 Comments
Post a Comment