#BREAKING:

இன்றைய (20/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13191 ஆக உயர்வு..