சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜூன் இறுதிக்கு பிறகு தேர்வு தேதி அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். Image






பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டுவிட்டரில் தகவல்  #TamilNadu | #PublicExam