மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்க கற்றல் உபகரணங்களை தயார் செய்யும் ஆசிரியை..! byTamilagaasiriyar.in May 26, 2020 பொதுமுடக்கத்தில் முடங்கிப் போய்விடாமல் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடம் நடத்த தயாராகும் அரசு பள்ளி ஆசிரியர், கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயார் செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்!
0 Comments
Post a Comment