🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று விமானம், ரயில், பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்!!

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும், புதிய தளர்வுகள் அறிவிப்பு!!

25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-Pass இல்லாமல் இயக்க அனுமதி!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும்!! |