சைனஸால் அவதிப்படறீங்களா? இந்த ...

சைனஸ் மற்றும் ஒவ்வாமை குணமாக .....
####சைனஸ் கசாயம் !
💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சுக்கு . .............. பத்து கிராம்
மிளகு .............. பத்து கிராம்
திப்பிலி .............. பத்து கிராம்
அதிமதுரம் .............. பத்து கிராம்
கோஷ்டம் .............. பத்து கிராம்
சீரகம் .............. பத்து கிராம்
கருஞ்சீரகம் .............. பத்து கிராம்
இந்துப்பு . தேவையான அளவு

அனைத்தையும் ஒன்றிரண்டாக இடித்து
ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து
எட்டில் ஒரு பங்காக சுருக்கிக் காய்ச்சிக் கசாயமாக்கி குடித்து வர அற்புதமான குணம் காணலாம்