தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா - இயக்குனர் கடும் அதிர்ச்சி byTamilagaasiriyar.in May 29, 2020 சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா * இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி * இயக்குனர் உஷாராணி உடனடியாக அலுவலகத்தை மாற்றினார் * தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு * பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல்
பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று... குழப்பத்தில் கல்வித்துறை - அடுத்தது என்ன? - THANTHI TV January 23, 2021
0 Comments
Post a Comment