🔹சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு

🔹50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்

🔹தலைமை பதவியில் இருப்பவர்கள் 6 நாட்களும் வேலைக்கு வர வேண்டும்

🔹சுழற்சி முறையில் ஒரு குழு, 2 நாட்கள் பணியாற்ற வேண்டும்

🔹தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்

🔹தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் - தமிழக அரசு

🔹அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்