🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀




இன்றைய (19/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12448 ஆக உயர்வு..