இன்றைய (17/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11224 ஆக உயர்வு..