தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.