Clarification:::
31.05.2020 அன்று (58 வயது) superannuation பெறக்கூடிய முறையான நியமனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58ல் இருந்து 59 வயது வரை ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்துள்ளது.

ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

_பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 07.05.2020