இன்றைய (30/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 616  பேருக்கு கொரோனா பாதிப்பு. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21184 ஆக உயர்வு..

ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழப்பு

இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - 160 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.