தமிழகத்தில் ( 28.05.2020 ) இன்று 827 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 19372 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 559  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 45

திருவள்ளூர் - 38

மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.05.2020 )


hgf


3%2B%25282%2529





1%2B%25283%2529


2%2B%25283%2529