#BREAKING:
இன்றைய (26/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17728 ஆக உயர்வு..