தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16277 ஆக உயர்வு..

ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழப்பு

இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - 111 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.