இன்றைய (22/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14753 ஆக உயர்வு..