ஆசிரியர்கள் அனைவரும் மே 21 பள்ளிக்கு வர அவசியமில்லை - விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மட்டும் மே 26 வர வேண்டும் - CEO செயல்முறைகள்! byTamilagaasiriyar.in May 19, 2020 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியரும் 21.05.2020 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முதுகலை ஆசிரியர்கள் 26.05.2020 அன்று பள்ளிக்கு வர வேண்டும். (மதிப்பீட்டு பணியை உறுதி செய்ய) விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
0 Comments
Post a Comment