இன்றைய (21/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13967 ஆக உயர்வு..