பொதுமுடக்கம் இந்தியா முழுவதும் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. இதன் மூலம் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கிறது. பாதிப்பை பொருத்து சில மாவட்டங்களில் தளர்வு இருக்க வாய்ப்பு.


* பள்ளிகள்,  கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்கள் இயங்காது.

* 21 நாட்கள் தொடர்ந்து தொற்று இல்லாத மாவட்டங்கள் பச்சை பகுதிகளாக அறிவிப்பு.

* பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகள் இயங்க அனுமதி.

* சிவப்பு மண்டல பகுதியில் தளர்வு எதுவும் இல்லை.

* சிவப்பு மண்டல பகுதியில் கூடுதலாக தடை விதிப்பு. கார்,  சைக்கிள் ரிக்ஷா,  ஆட்டோ இயங்க தடை. இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.


🟥🟥🟥சிவப்பு நிற மண்டலங்கள்:

1. சென்னை

2. மதுரை

3. நாமக்கல்

4. தஞ்சாவூர்

5. செங்கல்பட்டு

6. திருவள்ளூர்

7. திருப்பூர்

8. ராணிப்பேட்டை

9. விருதுநகர்

10. திருவாரூர்

11. வேலூர்

12.காஞ்சிபுரம்

🟧🟧🟧ஆரஞ்சு நிற மண்டலங்கள்:

1. தேனி

2. தென்காசி

3. நாகப்பட்டினம்

4. திண்டுக்கல்

5. விழுப்புரம்

6. கோவை

7. கடலூர்

8. சேலம்

9. கரூர்

10.தூத்துக்குடி

11. திருச்சிராப்பள்ளி

12. திருப்பத்தூர்

13. கன்னியாகுமரி

14. திருவண்ணாமலை

15. ராமநாதபுரம்

16. திருநெல்வேலி

17. நீலகிரி

18. சிவகங்கை

19. பெரம்பலூர்

20. கள்ளக்குறிச்சி

21. அரியலூர்

22. ஈரோடு

23. புதுக்கோட்டை

24. தருமபுரி

🟩🟩🟩 பச்சை நிற மண்டலங்கள்:

1. கிருஷ்ணகிரி