சென்னை: பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதன் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகத்தில் 200 திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை அடுத்து சென்னை மாவட்டத்தில் எங்குமே விடைத்தாள் திருத்தும் பணி நடக்கவில்லை. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 26ம் தேதி விடைக்குறிப்புகள் அச்சிட்டு வழங்கப்பட்டன. அதில் குறிப்பிட்டுள்ள விடைகளை மாணவர்கள் எழுதியிருந்தால் மட்டுமே முழுமதிப்பெண் வழங்கப்படும்

தினகரன்