நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதி பின் முடிவு எடுக்கப்படும்; கொரோனா பாதிப்பு குறையாவிட்டால், தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் 

- மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..