நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

* ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு

* ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

* காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு


* தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தல்
* மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்
* முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்
* தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்