சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூலை 1ம் முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சிபிஎஸ்இ 10ம், 12ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 15ம் தேதிக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image


 சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறும் என தகவல்