ஜூலை 10 தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - ஆந்திரா கல்வி அமைச்சர் அறிவிப்பு byTamilagaasiriyar.in May 15, 2020 *ஆந்திராவில் மாணவர்கள் நலன் கருதி ஜூலை 10 முதல் 17 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்* *11 பாடங்களுக்கு பதில் 6 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு* - *ஆந்திரப் பிரதேச கல்வி அமைச்சர் அடிமுலாப்பு சுரேஷ் அறிவிப்பு*
பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று... குழப்பத்தில் கல்வித்துறை - அடுத்தது என்ன? - THANTHI TV January 23, 2021
0 Comments
Post a Comment