10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்

பலதரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது - செங்கோட்டையன்

ஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு

ஜூன் 17ந் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடைபெறும்

ஜூன் 19ந் தேதி கணிதப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்

ஜூன் 20ந் தேதி மொழிப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்

ஜூன் 22ந் தேதி அறிவியல் பாடத்திற்கு தேர்வு நடைபெறும்

ஜூன் 24ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்

விடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்