கொரோனா வைரஸ் உங்களை வேண்டுமானால் lockdown செய்யலாம். உங்கள் கற்றலை அல்ல.

இந்த lockdown காலத்திலும் இதனுடன் தொடர்ந்து வர உள்ள கோடை விடுமுறை காலத்தையும் உங்கள் கற்றலுக்கு வலு சேர்க்க இதோ நாங்கள் அளிக்கிறோம் 

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விளையாடி கணிதம் கற்க 300 interactive games

MATH GAMES 300 - PRIMARY  - CLASS - TAMIL AND ENGLISH ....................