தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்திவைப்பு: அடுத்த ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

பொருளாதார நிதி சிக்கலை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!