LEARNING DOESN'T HAVE ANY LOCKDOWN - LET US LEARN WITH DIKSHA

கொரோனா வைரஸ் உங்களை வேண்டுமானால் lockdown செய்யலாம். உங்கள் கற்றலை அல்ல.

இந்த lockdown காலத்திலும் இதனுடன் தொடர்ந்து வர உள்ள கோடை விடுமுறை காலத்தையும் உங்கள் கற்றலுக்கு வலு சேர்க்க இதோ நாங்கள் அளிக்கிறோம்

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எளிய அறிவியல் சோதனைகள் 400 வீடியோக்கள்

SCIENCE EXPERIMENTS 400 - FOR UPPER PRIMARY CLASS
 -

https://bit.ly/2RK3E2B