வேலூர் மாவட்டம்...அணைக்கட்டு ஒன்றிய ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் உள்ள ஏழைக்குழந்தைகளின் பெற்றோருக்கு  ஒரு மாதம் தேவையான உணவு பொருள்களை வழங்கி வருகின்றனர் அதன் புகைப்படம் ....

வேலூர் மாவட்டம்.மாதனூர் ஒன்றியம் சக்தி ஆசிரியர் மற்றும் சில ஆசிரிய நண்பர்கள் இணைந்து உணவு தயாரித்து தங்கள் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்...