பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டியது அவசியம்-தமிழக முதல்வர் அவர்கள்..

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம் என்று தமிழக முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்..