Image may contain: 1 person, beard and close-up

*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.*
*நாம் தனி ஆட்கள் இல்லை, 130 கோடி மக்களில் ஒன்றிணைந்துள்ளோம்.*
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது.*
*கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.*
*கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.*
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.*
வரும் ஞாயிற்றுக்கிழமை கொரானோவுக்கு எதிராக நாட்டு மக்கள் மகா சக்தியை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி.*
*ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின் விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்கவேண்டும்- 
*ஏப்ரல் 5-ஆம் இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் விளக்குகளை ஒளிர விடவேண்டும் - பிரதமர் மோடி.*