பள்ளிக்கல்வித்துறை - ரூ.70 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்! byTamilagaasiriyar.in April 06, 2020 கொரோனா தடுப்பு பணிகளுக்காக பள்ளி கல்வி துறை சார்பில் ரூ.70 கோடி நிதியுதவி. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று... குழப்பத்தில் கல்வித்துறை - அடுத்தது என்ன? - THANTHI TV January 23, 2021
0 Comments
Post a Comment