திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த ஓலைப்பாடி பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஜெயபால் அவர்கள்,தங்கள் பள்ளியில் பயிலும் 113 மாணவர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக தலா ஆயிரம் ரூபாய்  என 1,13,000வழங்கி உள்ளார்.