UTA is organising free online course for teachers from 3rd April to 12 April 2020 @4pm-5pm.

அன்பார்ந்த ஆசிரியர்களே!! வணக்கம்

🖥️நாம் விடுமுறையில்  கல்வி சார்ந்த துணைக்கருவிகளை நாமே தயாரித்து மாணவர்களுக்கு தடையின்றி smart teaching முறையில்  கற்பிக்க  இதோ புதிய வாய்ப்பு..

🖥️நமது UTA - Universal Teachers Academy சார்பாக ONLINE TEACHING முறையில் கற்பிக்க ஏற்பாடு செய்ய முனைந்துள்ளது.

அனைவரும் zoom app download செய்து instal செய்து கொள்ளவும்.

 App link :- click here👇👇


தொடர்ந்து கற்றல் சேவை பெற👇

UTA is organising free online course for teachers from 3rd April to 12 April 2020 @4pm-5pm.

Click the link to register