நாளை எதெல்லாம் இயங்கும், எதெல்லாம் இயங்காது - அரசு அறிவிப்பு

மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்கு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து நாளை தமிழகத்தில் எதெல்லாம் இயங்கும், எதெல்லாம் மூடப்படும் என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.

இதெல்லாம் இயங்காது

1. டாஸ்மாக் கடைகள்
2. அனைத்து சிறு, பெரிய கடைகள்
3. கோயம்பேடு மார்க்கெட்
4. மெட்ரோ ரயில்கள்
5. ரேஷன் கடைகள்
6. அரசு, தனியார் பேருந்துகள்
7. எல்லைகள் மூடல்

8. கேன் குடிநீர் கடைகள்

இதெல்லாம் இயங்கும்

1. மருத்துவமனைகள்
2. மருந்து கடைகள்
3. அம்மா உணவகங்கள்

4. ஆம்புலன்ஸ் சேவை.